பொசுங்கிய உடல், 22 வருட போராட்ட வாழ்க்கை..! கண்ணீர்க் கதை!#Inspiration
  • 3 years ago
`கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்...?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் மகாலிங்கத்துக்கு நிஜத்தில் நடந்துள்ளது.

Note:

போராட்ட வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மகாலிங்கம் - இசக்கியம்மாள் தம்பதிக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com' என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மகாலிங்கம் குறித்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாகத் தரப்படும். உங்கள் உதவியை மகாலிங்கம் - இசக்கியம்மாள் தம்பதிக்கு கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.
Recommended