குரோஷிய கால்பந்து வீரர் லூக்காவின் மனதை உருக்கும் வாழ்க்கை கதை- வீடியோ
  • 6 years ago
குரோஷிய கால்பந்து அணியை விதம் விதமாக கொண்டாடி வருகிறது அந்த நாடு. ஒவ்வொரு கொண்டாட்டத்திற்கும் ஒரு விசேஷ காரணம் உள்ளது என்றால் அதை மறுக்க முடியாது. குறிப்பாக குரோஷியாவை அதன் முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்ற ஹீரோ லூக்கா மோட்ரிக்கின் கதை பிரமிக்க வைப்பதாக உள்ளது. முடியாது, வராது, இயலாது என்று புலம்பும் சோம்பேறிகளுக்கு மிகப் பெரிய உத்வேகமாக முன்னுதாரணமாக, ஹீரோவாக உருவெடுத்து நிற்கிறார் லூக்கா.


Croatia are celebrating their WC hero Luka Modric, who has grown in Refugee camps during the Croatian war. Luka the real hero.

Recommended