ஐபிஎல் பயிற்சியின் போது சிறுவனுடன் விளையாடும் தோனி- வீடியோ

  • 6 years ago
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வைரல் ஆகியுள்ளது. முக்கியமாக சிறுவன் ஒருவனை டோணி ஏமாற்றி விளையாடும் வீடியோவும் வைரல் ஆகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியை தொடங்கி இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு வருடங்களுக்கு பின் சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிக்கு திரும்பி இருக்கிறது. சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் டோணி நியமிக்கப்பட்டு இருக்கிறது.

Dhoni playing with a kid at practice session |MS Dhoni | Chennai Super Kings Csk|

Recommended