ஜிப்ரான் இசையமைப்பாளர் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (IPL) அணி பங்கேற்றுள்ள கொரோனா-19 காலச் சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் முன்னின்று மக்களைக் காக்கும் மனித நேய மாவீரர்களை நன்றி அறிதல் பொருட்டு "சலாம் சென்னை" என்ற குறும்படம்
  • 4 years ago
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில், ஜிப்ரான் இசையமைப்பாளர் இசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (IPL) அணி பங்கேற்றுள்ள கொரோனா-19 காலச் சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் முன்னின்று மக்களைக் காக்கும் மனித நேய மாவீரர்களை நன்றி அறிதல் பொருட்டு "சலாம் சென்னை" என்ற குறும்படம் (வீடியோ) வெளியீட்டு விழா காவல் ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது! - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு
Recommended