யார் இந்த ஹஜப்பா? - `ஆரஞ்சு வியாபாரி டு பத்மஸ்ரீ ' | #hajabba

  • 4 years ago
`எனக்கு எவ்வளவு பண விருதுகள் கிடைத்தாலும், அவை அனைத்தையும் இந்த பள்ளிக்கே செலவிடுவேன். இதே பள்ளி வளாகத்தில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு' என்று நெகிழ்ந்திருக்கிறார், ஹஜப்பா.#PadmaShriAward

Credits:
Script - Ram Shankar

Recommended