யார் இந்த Celine Gounder? | Joe Biden | Corona Task Force | Oneindia Tamil
  • 3 years ago
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் கொரோனா தடுப்பு குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் செலின் கவுண்டரும் இடம்பெற்றுள்ளார். தமது பெயருக்கு பின்னாள் உள்ள கவுண்டர் என்பது என் அடையாளம் அதை நீக்க முடியாது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் செலின் கவுண்டர்.

Dr Céline Gounder tweets that "My father changed his name to Gounder in the early 1970s before I was born. My name is my name. It's part of my history and identity, even if some of that history is painful. I didn't change my name when I got married. I'm not changing it now".

#JoeBiden
#CelineGounder
Recommended