அதிரடி நடவடிக்கை...கலக்கும் பெண் சிங்கம்! IAS Priya Verma யார்?
  • 3 years ago
சிறுவதிலிருந்தே ஆட்சியர் ஆக வேண்டும் என்பது பிரியா வர்மாவின் கனவு. முதலில் யு.பி.எஸ்.சி மற்றும் சி.எஸ்.இ தேர்வுகளில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. தொடர்ந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்கும் தயாராகி வருகிறார்.

Reporter - ராம் சங்கர் ச
Recommended