அடுத்தடுத்த அதிரடி திட்டங்களால் ஆந்திராவை கலக்கும் முதலவர்! #YSRJaganMohanReddy

  • 4 years ago
ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு, இன்று முதல் வார விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் இந்த முறை நடைமுறைக்கு வர இருக்கிறது. #Jaganmohanreddy

Recommended