மீண்டும் அதிகரிக்கும் Corona பாதிப்பு.. Chennai Corporation எடுத்த அதிரடி நடவடிக்கை
  • 3 years ago
Chennai corporation asked Merchants to close shops due to rising covid cases

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கடைகளை அடைக்க மாநகராட்சி உத்தரவிட்ட நிலையில், தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன
Recommended