இலங்கை குண்டுவெடிப்பு! பின்னணியில் யார்? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 22/04/2019
  • 4 years ago
Description link: https://www.facebook.com/ColorsTvTamil/

எவன் பார்த்த வேலடா இது 12:25 இன்றைய கீச்சுகள் 13:09 இன்றைய விருது 13:48

இலங்கை குண்டுவெடிப்பில் 215 பேர் பலி. நாடெங்கும் பதட்டம்!மதுரையில் இரவில் வாக்கு எண்ணும் மையத்தில் 2 மணி நேரம் இருந்த பெண் அதிகாரி!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Saran & Se.Tha Elangovan | Script - Vikatan team | Camera - Suresh Kumar | Edit - Guna |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy
Recommended