'யார் அழகன்?'- ஸ்டாலினோடு சண்டைபோடும் எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 13/05/2019
  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 12:43 இன்றைய கீச்சுகள் 13:33 இன்றைய விருது 13:54

ஏர் ஸ்ட்ரைக் பற்றி உளறிய மோடி!எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் கொண்டாட்டம்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera -Suresh Kumar | Edit - Saravanan |Producer - Karthick.K, Co-Producer -Sha | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
Recommended