நாங்க அர்பன் நக்சல் தான்... நீங்க பாஸ் ? | தி இம்பர்ஃபெக்ட் ஷோ
  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:54 இன்றைய கீச்சுகள் 9:26 இன்றைய விருது 11:30

ஆண்ட்டி இந்தியன், அர்பன் நகசலாக ப்ரமோஷன் பெற்ற கதை! பேட்மிட்டன் முதல் ஜிம் வரை! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அட்ராசிட்டீஸ்! சகோதரி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்! விஜயபாஸ்கருக்கு ஆப்பு வைத்த அவரின் அப்பா! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம். விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Varavanai Senthil, N. Cibi Chakaravarthy | Script - Varavanai Senthil | Camera - V. Senthil Kumar | Edit - Sundaravindhan
Recommended