ஹெச்.ராஜாவை பங்கமாய் கலாய்த்த சீமான்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ 11/01/2020
  • 4 years ago
Imperfect Show Whatsapp Number: 7358389444

எவன் பார்த்த வேலடா இது 11:59 இன்றைய கீச்சுகள் 12:36 இன்றைய விருது 13:06

*27 மாவட்டங்களில் இன்று மறைமுகத் தேர்தல்
*குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்
*தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை விரைவில் நியமிக்க போவதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது

#CAB #Amithsha#Modi #Theimperfectshow #Edappadi #Stalin

Citizenship Amendment Act (CAB):
Citizenship Amendment Act comes into effect from January 10 The Centre on Friday announced that the Citizenship (Amendment) Act or CAA has come into force from January 10, 2020. In a gazette notification, the Union home ministry said the Act under which non-Muslim refugees from Pakistan, Bangladesh, and Afghanistan will be given Indian citizenship, will come into force from January 10.

Kanhaiya Kumar expresses his views:
Kanhaiya Kumar was a former president of the Jawaharlal Nehru University Students' Union, was a National leader of the All India Students Federation and presently, the National Executive Council member of the Communist Party of India. He expresses his views on the JNU attack.

On the other side, Akshat Awasthi declared allegiance to the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) and admitted that he had led the Sunday assault on Left-leaning students from the front.

CREDITS:
Host - Saran & Se.Tha Elangovan | Script - Vikatan team | Camera - Kannan | Edit -Rajashekar | Sound Engineer - Vignesh| Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShow

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
Recommended