தீபா டிரைவர் நீக்கம்! மாதவன் ப்ளான் சக்சஸ் ! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ
  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 8:59 இன்றைய கீச்சுகள் 9:48 இன்றைய விருது 10:13

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் போட்டி போடும் நித்தியானந்தா!மீண்டும் மீண்டும் சர்ச்சையில் எச்.ராஜா! வெளிநாட்டில் இருந்து நிலக்கரி வாங்கக்கூடாது! ஏன்? விரைவில் டிஜிபி மாற்றம்! விஜயபாஸ்கர் கைதுக்கு வாய்ப்பு உள்ளதா? ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம்! #HRaja #AlbertEinstein #swaminithyananda

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!
Recommended