சீமானுக்கு எதிராக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த தீபா கணவர் மாதவன்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ
  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:50 இன்றைய கீச்சுகள் 8:50 இன்றைய விருது 9:27

சீமானை வெளுத்த தீபா கணவர் மாதவன்! இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தலாம்? ஏப்ரல் மேவுக்கு தள்ளிப்போகிறதா ராஜஸ்தான் உள்ளிட்ட நான்கு மாநில தேர்தல்கள்? பெட்ரோல் டீசல் டாலர் விலை! சசிகலா உடல்நிலை உண்மை என்ன? மீண்டும் திமுக-வில் இணைய தயாராகும் அழகிரி, கருப்பசாமிபாண்டியன், முல்லைவேந்தன்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!
Recommended