ஸ்டாலினின் சவால்! காவி ஆர்மியுடன் ஹெச் ராஜா! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:46 இன்றைய கீச்சுகள் 8:44 இன்றைய விருது 9:10

ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த அழகிரி ஆதரவாளர்! முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரங்கல் கூட்டம்! அமித் ஷா போட்ட ப்ளான்! நிர்மலா தேவி வழக்கின் தற்போதைய நிலை! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சிபி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended