கைல காசு! பேப்பர்ல மார்க்கு! அண்ணா யுனிவர்சிட்டி ராக்ஸ்...! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ

  • 4 years ago
#EPVI எவர் பார்த்த வேலடா இது 7:56 இன்றைய கீச்சுகள் 8:38 இன்றைய விருது 9:05

அண்ணா பல்கலைக்கழகத்தின் 400 கோடி மெகா மோசடி! சிலை கடத்தலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்யும் - மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ! தொடரும் பாஜக கோஷ்டி சண்டை! ஹெலிகாப்டர் உள்ளிருந்து டாட்டா காட்டிய யோகி ஆதித்யநாத்! #EPVI இதோடு சில முக்கிய தகவல்களையும் இந்நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளலாம்.

விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்!

Recommended