இசக்கியை இழுத்துப்போட்ட எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 2/07/2019

  • 4 years ago
Ctrl +Alt + Clap 10:55 எவன் பார்த்த வேலடா இது 12:12
இன்றைய கீச்சுகள் 12:48 இன்றைய விருது 13:04

அமமுகவிலிருந்து அடுத்த விக்கெட். இசக்கி சுப்பையா விலகலும் பின்னணியும்!கிரண் பேடி சர்ச்சையும் தமிழக கட்சிகளின் ரியாக்‌ஷனும்!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host -Saran & Se Tha Elangovan | Script - Vikatan team | Camera -Hariharan | Edit -Guna |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended