பிக் பாஸ் 2 வீட்டில் அடித்து கொள்ளும் மஹத் - டேனி- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் 2 வீட்டில் இன்று இரவு பெரிய சண்டை இருக்கு போலயே. பிக் பாஸ் 2 வீட்டில் ஐஸ்வர்யா அட்டூழியம் செய்த பிறகு பெரிதாக எந்த சண்டையும் இல்லை. இந்நிலையில் இன்று ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 2 Tamil contestants Mahat and Dani are seen fighting in connection with a task in a promo video released today.

Recommended