பிக் பாஸ் 2 - மஹத் உலகமகா நடிப்புடா சாமி- வீடியோ

  • 6 years ago
#biggboss2 #tamil #episode19 #highlights #unseen #fight #secret #jail #mumtaz

#janani #balaji #nithya #mahath #yashika #aishwaryadutta #ponnambalam

Bigg Boss 2 Tamil 04 - 07- 2018 Episode 18 Highlight. This task is about

saving water. Team A and Team B fight with each other and the teams fight

amongst themselves. Yashika Anand, Ponnambalam, Mahath, Daniel Annie Pope,

Vaishnavi, Janani Iyer, Ananth Vaidhyanathan , Ramya , Sendrayan, Riythvika,

Mumtaz, Balaji , Nithya, Shariq, Aishwarya Dutta everyone fight with each

other for the water saving tank task. Ananth Vaidyanathan was evicted and left

the show. While leaving he was asked to put one housemate in Jail and he

wanted Ponnambalam to be put in jail. So, this week, Ponnamabalam was asked by

Bigg boss to go to jail and the housemates protest. But finally Ponnambalam

was put in Jail according to Big boss verdict. Ramya was selected as captain.

The nomination process also happens.


யாஷிகா, பொன்னம்பலம், மஹத்,டேனி, வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்யநாதன், ரம்யா,

சென்ட்ராயன், ரித்விகா , மும்தாஜ் , பாலாஜி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா அனைவரும் இந்த

தண்ணி டாஸ்க்கிற்காக அடித்து கொள்கிறார்கள். மஹத் யாஷிகாவிடம் மொக்கையை போடுகிறார்.

மொத்தத்துல எல்லாரும் அடிச்சிக்கறாங்க. ஆனந்த் வைத்தியநாதன் ஏவிக்ட் ஆகிவிடுகிறார். அவர்

போகும் போது, ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை சிறையில் அடிக்க சொல்கிறார்கள். ஆனந்த் ,

பொன்னம்மபலத்தை ஜெயிலில் போட சொல்கிறார். பொன்னம்பலம் ஜெயிலுக்கு போகிறார். இதை

பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்று கூடு அதை தடுக்க பார்க்கிறார்கள். அனால், பிக் பாஸின்

வாக்கு படி, பொன்னம்பலம் சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த வாரம் காப்டனாக ரம்யாவை தேர்வு செய்கிறார்கள். ஐஸ்வர்யா , யாஷிகா பொன்னம்பலத்திடம் சண்டை போடுகிறார்கள்.

Recommended