பிக் பாஸ் வீட்டில் நடிகர் தாடி பாலாஜி, மனைவி நித்யா- வீடியோ
  • 6 years ago
பிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி நினைத்தது நடக்குமா இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது நடக்குமா? பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி நடிகர், கவர்ச்சிக் கன்னி என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையான ஆட்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் புகழ் யாஷிகா தான் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார்.

Bigg Boss 2 Tamil has started on sunday. Actor Balaji is hoping to solve his marital issues with wife Nithya using Bigg Boss opportunity. It is noted that Balaji and Nithya are in Bigg Boss house now. #biggbosstamil
Recommended