பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார் மமதி சாரி- வீடியோ

  • 6 years ago
பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார் மமதி சாரி.பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் வாரம் யாரையும் வெளியேற்றவில்லை. இந்நிலையில் ஆனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், மமதி சாரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.இதில் மமதி சாரி பிக் வாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் யார் இல்லாவிட்டால் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களிடம் கேட்டபோதே மமதியின் பெயரை கூறினார்கள். மமதி போலியாக நடிப்பதாக போட்டியாளர்கள் கமலிடம் புகார் தெரிவித்தனர்.

When contestants thought that Mumtaz would get evicted, Bigg Boss has packed Mamathi Chari home.

Recommended