8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவிதினகரன் தலைமையில் ஆர்பாட்டம்- வீடியோ

  • 6 years ago
விவசாயிகளின் ஒப்புதேலாடு மட்டுமே எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணமைல அண்ணாசிலைமுன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவிதினகரன்தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது அப்போது பேசிய டிடிவி தினகரன்விவசாயிகளின் நிலத்தில் காவல்துறையை வைத்துகொண்டு மிரட்டி கல் நடுவது போன்ற செயல்கள் விவசாயிகைள தற்கொலைக்கு துண்டும் என்றார் விவசாயிகளின் ஒப்புதேலாடு மட்டுமே எட்டு வழி சாலைக்கு நிலம்கையகப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார்

Des: ttv Dinakaran said that only the farmers have to accept land for the road to live only eight

Recommended