மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனுவுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சாந்தனுவுக்கு பதிலாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் வித்தியாசமான கதைக்களங்கள், காதாப்பாத்திரங்கள் மூலம் தமிழ்சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மிஷ்கின். இவர் இயக்கிய துப்பறிவாளன் திரைப்படம், நன்கு பேசப்பட்டதோடு வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது.

Director Mysskin join hands with Actor Udhayanithi Stalin in next movie but no official announcement on that, for it would be Shanthanu’s lead script.

Recommended