உச்சகட்ட கோவத்தில் உதயநிதி ஸ்டாலின் - வீடியோ

  • 6 years ago
உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் கோபம் வரும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள ஒரு குப்பை கதையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மூலம் தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் துவங்கி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடித்த குருவி படத்தை தான் முதன்முதலில் தயாரித்தேன். நிறைய படங்கள், நிறைய ஹிட் படங்கள், நிறைய ஆவரேஜ் படங்கள், கொஞ்சம் மட்டமான படங்கள் கொடுத்துள்ளோம். இந்த பத்து ஆண்டுகள் நாங்கள் இருக்க அப்பப்போ நல்ல படங்கள் அமைந்துவிடும். அதில் இந்த படம் கண்டிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.


Producer turned actor Udhayanidhi Stalin said that they will also get angry when audience don't support good movies. He said so at the audio launch of Oru Kuppai Kathai.

Recommended