மனைவிக்கே 'நோ' சொன்ன உதயநிதி ஸ்டாலின்- வீடியோ

  • 6 years ago
உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுக்கு நோ சொல்லியுள்ளார். தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகிவிட்டார். தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். டான்ஸ் ஆடுவதில் கூட முன்னேறி வருகிறார். அவரின் மனைவி கிருத்திகா ஒரு பக்கம் படங்களை இயக்கி வருகிறார். கணவன் ஹீரோவாக நடிக்க மனைவி அந்த படத்தை இயக்க, ரசிகர்கள் அதை பார்த்து ரசிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதுவரை உதயநிதி தனது மனைவியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. அந்த கதை என்றால் நான் நடிக்கவே மாட்டேன் என்றார் உதயநிதி. எடுத்தவுடனேயே ஹீரோ செத்துடுவாராம், அந்த கதையை தான் கிருத்திகா உதயநிதியிடம் தெரிவித்துள்ளார்.

Director Kiruthiga has told a story to her actor husband Udhayanidhi but he is not ready to act in her movie. According to Kiruthiga's story the hero dies in the beginning of the movie.

Recommended