அடுத்த வாரம் காலா ரீலிஸ் உறுதி- வீடியோ

  • 6 years ago
#kaala #promo #kaalapromo #superstar #rajinikanth

On June 1st, Kaala movie promo was released by Wunderbar Films. This promo has showed Superstar Rajinikanth more in detail and the best part is him dancing! Here are the secrets behind Kaala. Super Star Rajinikanth in & as "KAALA"
Pa Ranjith has directed the movie.
Super Star Rajinikanth, Nana Patekar, Eswari Rao, Huma Qureshi, Samuthirakani, Sampath Raj, Sayaji Shinde, Anjali Patil, Manikandan, Dileepan, Pankaj Tripathi, Ravi Kale, Ramesh Thilak, Arul Doss, Aravind Akash, Sakshi Agarwal, Arundhati, Suganya, Nithish. Kaala will not be released in Karntaka!


அனைத்துத் தரப்பு பார்வையாளர்களாலும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறியிருக்கிறது ‘காலா’. ‘இந்தப் படத்தில் இயக்குநர் பா.இரஞ்சித், ரஜினியை வைத்து என்ன அரசியல் பேசியிருப்பார்?’ என விவாதங்கள் ஒருபக்கம். கர்நாடகாவில் ‘காலா’வைத் திரையிட மாட்டோம் என்ற கன்னடத் திரையுலகின் புறக்கணிப்பு இன்னொரு பக்கம் என பரபரப்பான சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்தின் காலா படத்தின் ப்ரோமோஇன்று வெளியிடபட்டுள்ளது. காலா படம் ப்ரோமோ உள்ளடைந்த ரகசியங்கள் உங்களுக்காக.

Recommended