ஐபிஎல் 2018, இன்றைய சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றங்கள்!- வீடியோ
  • 6 years ago
சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக இன்று விளையாடும் போட்டியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. கடைசியாக சென்னை விளையாடிய போட்டியின் போது டோணி மோசமான முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு இப்போதும் முதுகு வலி கொஞ்சம் சரியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் சென்னை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இன்று எப்படியாவது வெற்றிபெற்று, மீண்டும் புள்ளி பட்டியலில் மேலே வர சென்னை முடிவெடுத்துள்ளது.




IPl 2018: Important changes in Chennai Super Kings Team against Rajasthan Royals match.
Recommended