வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள்- வீடியோ

  • 6 years ago
வங்கதேசத்துக்கு எதிரான டி-20 போட்டியில் தினேஷ் கார்த்திக்கும், விஜய் சங்கரும் பேசிய தமிழ் உரையாடல் வைரல் ஆகி இருக்கிறது.

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் டி-20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்தியா சிறப்பாக பந்து வீசி இருக்கிறது.

இந்த போட்டியில் 18.4 ஓவரிலேயே இந்தியா 140 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. இதில் விஜய் சங்கர் 2 விக்கெட் எடுத்தார்.

Vijay Shankar and DK speaks in Tamil during match against Bangladesh.

Recommended