இந்தியாவுக்கு எதிரான முதல் டி20.. நியூசிலாந்து பந்து வீச்சு | Oneindia Tamil

  • 6 years ago
நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று ஆரம்பித்துள்ளது . தற்போது முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நெஹ்ரா விளையாடும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். இந்த போட்டியில் நியுசிலாந்து அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
கடந்த சிலநாடகளாக நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியாவிற்கு எதிராக விளையாடி வருகின்றது.

The T-20 series between India vs New Zealand is going to start from today. The first T-20 match will be held in Delhi today evening at 7pm. New Zealand won the toss against India and choose bowl in first T-20 match

Recommended