கடன் கேட்கும் நிலைமையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி- வீடியோ
  • 6 years ago
ஆப்பிரிக்க நாடான ஜிம்ப்பாவேவின் கிரிக்கெட் அணி மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிதி சிக்கலில் அதன் கிரிக்கெட் வாரியம் உள்ளது. அதனால், கடன் கொடுக்கும்படி, ஐசிசியிடம் கேட்டுள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரு காலத்தில், மற்ற அணிகளுக்கு சவாலாகவே இருந்தது.

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தற்போது விளையாடி வரும் ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 195 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

Zimbabwe Cricket Union has approached the International Cricket Council for a loan to bail the board out of a financial crisis, which has also put the Pakistan teams tour to that country in serious doubt.
Recommended