இதுதான் '2.O' கதை-மறைமுகமாகச் சொன்ன இயக்குநர் ஷங்கர்!- வீடியோ

  • 7 years ago
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் நிலையில், இந்தப் படத்தின் கதை பற்றி இயக்குநர் ஷங்கர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். எந்திரன் படத்தில் ஒரு மெஷினுக்கு பெண் மேல் ஏற்படும் காதல் அதனால் வரும் பிரச்னைகள் பற்றிக் கூறப்பட்டிருக்கும். அது போல '2.O' -வில் ஒரு மெஷினுக்கும் இன்னொரு மெஷினுக்குமான காதல் இருக்கும் என ஷங்கர் தெரிவித்துள்ளார்.

துபாய் நகரில் பிரமாண்டமாய், கோலாகலமாய் நடந்த 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினி, தனக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்குமான பந்தம் குறித்துப் பேசினார்.


In 'Endhiran movie, the love of a machine with girl and about the issues that have been mentioned. Director Shankar said that, '2.O' would be the love for a machine and another machine.

Recommended