2.0 இசை வெளியீடு: ஷங்கர் தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா?-வீடியோ

  • 7 years ago
2.0 இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்க நடிகர் ராணா, பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் ஆகியோர் துபாய் சென்றுள்ளனர். படங்களில் பிசியாக இருந்தாலும் ராணா ரஜினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 2.0 இசை வெளியீட்டு விழாவை ஆர்.ஜே. பாலாஜியும் தொகுத்து வழங்க உள்ளார். ரஜினிக்கு வயசாகிவிட்டது அவர் ஓய்வு எடுக்கட்டும் என்று சொன்னவரை எதற்கு 2.0 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அழைத்திருக்கிறார்கள் என்று தலைவர் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நடிகர் கமல் ஹாஸனுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் லைகா நிறுவனமும் இயக்குநர் ஷங்கரும். இந்த அழைப்பை ஏற்று கமல் ஹாஸனும் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Baahubali star Rana, Bollywood director Karan Johar are in Dubai to host the 2.0 audio launch on friday. Will Kamal attend 2.O audio launch? Fans eagerly waiting.

Recommended