Dhoni will be back in Yellow jersey soon-Oneindia Tamil

  • 7 years ago
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், 2018ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டோணி தங்களது அணியில் இணைந்து கலக்குவார் என்ற பெரும் நம்பிக்கையில் உள்ளது. டோணியை மீண்டும் சென்னை சீருடையில் பார்க்கவும் அணி நிர்வாகம் ஆர்வத்துடன் உள்ளது.

Indian Premier League (IPL) franchise Chennai Super Kings (CSK) will make a comeback into the cash-rich league after a gap of two years.

Recommended