Governor RN Ravi நிலுவையில் வைத்துள்ள 12 மசோதாக்கள் என்னென்ன? | Oneindia Arasiyal
  • 6 months ago
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் பல மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ளதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த 12 மசோதாக்கள் என்னென்ன? அதன் முக்கியத்துவம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள முழுவீடியோவைப் பார்க்கவும்.
#GovernorRNRavi #RNRavi #TNGovernor
~PR.51~CA.77~ED.256~HT.73~##~
Recommended