IND vs IRE 1st T20: போட்டியில் Sanju vs Jitesh! Predicted Playing 11 என்ன?
  • 8 months ago
India vs Ireland 1st T20: ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி பங்கேற்கும் தொடராகும். இதில் அனைவரின் கவனமும் நட்சத்திர வீரர் பும்ரா காயத்திலிருந்து திரும்பிய பிறகு எவ்வாறு செயல்பட போகிறார் என்பதை எதிர்நோக்கி இருக்கிறது.

#INDvsIRE #Bumrah

~PR.55~ED.72~HT.74~
Recommended