IND vs AUS T20 Series-ல் Suryakumar Captain; Sanju-வுக்கு Chance இல்ல | Oneindia Howzat
  • 5 months ago
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.

#INDvsAUS #SanjuSamson

~PR.55~CA.55~ED.72~HT.73~##~
Recommended