இந்த வார முக்கிய நிகழ்வுகள்... முதன்மைச் செய்திகள்... | weekly news | TAMILNEWS
  • 8 months ago
கலைத் துறையில் கமலின் 64 வருடங்கள்; வாழ்த்தும் பிரபலங்கள்!
கமல்ஹாசன் சினிமாவில் அறிமுகமாகி 64 வருடங்கள் ஆகின்றன. 1960-ம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' கமல்ஹாசனின் அறிமுகப் படம். அப்போது அவருக்கு 6 வயது. 4 முறை தேசிய விருதுகள், உயரிய பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார் கமல். உலக நாயகன் என்ற பட்டத்திற்கு ஏற்ப உலகத் தரத்தில் திரைப்படங்களை கொடுத்து வரும் கமல்ஹாசன், சினிமாவில் தனது 64-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Recommended