The Kerala Story பற்றி PM Modi என்ன சொன்னார்? | The Kerala Files | The Kashmir Files
  • last year
‛தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த படத்துக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. தீவிரவாதத்தின் புதிய முகத்தை ‛தி கேரளா ஸ்டோரி' வெளிப்படுத்துவதாக கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Prime Minister Narendra Modi has expressed his full support for the film 'The Kerala Story' while opposition parties including the Congress have expressed strong opposition to the film. Prime Minister Modi said during the Karnataka election campaign that The Kerala Story'' will reveal the new face of extremism.

#TheKeralaStory
#TheKeralaStoryReview
#Modi

~PR.54~ED.71~HT.71~
Recommended