'Modi-க்கு China பற்றி புரியவில்லை' - Subramanian Swamy குற்றச்சாட்டு | Oneindia Tamil
  • 2 years ago
8 ஆண்டுகால ஆட்சியில் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை மோடி அடையத் தவறி விட்டதாக சுப்ரமணியசுவாமி குற்றம் சாட்டியுள்ளார். 2016ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமடைந்துள்ளதாகவும் கடுமையாக சாடியுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.

Subramanian Swamy post his twitter page about modi, In 8 years in office we see that Modi has failed to achieve targets of economic growth. On the contrary, growth rate has declined annually since 2016. National security has weakened hugely. Modi inexplicably is clueless about China. There is scope to recover but does he know how?Subramanian Swamy asks modi.

#SubramanianSwamy
#Modi
#SubramanianSwamyTweet
Recommended