"Dr Sharmika Video விளக்கம் போதாது..நேரில் வாங்க!" DGHS எடுத்த நடவடிக்கை

  • last year
பீஃப், மார்பகம், குலோப்ஜாமூன், நுங்கு என பல விசயங்கள் தொடர்பாக அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை சித்த மருத்துவர் ஷர்மிகா யூடியூப் சேனல்களில் பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்த நிலையில், தன்னுடைய கருத்துக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அவருக்கு இந்திய மருத்துவமுறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

The Directorate of Medical Sciences of India has sent a notice to Siddha Doctor Sharmika, who has been criticized on social media for giving unscientific views on various topics like beef, breast on YouTube channels.

#DoctorSharmika #Sharmika #SiddhaDoctor

Recommended