சித்திரை திருவிழா; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம் வெகுவிமர்சை!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் சித்திரை பெருந்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.

Recommended