ரங்கா... ரங்கா... பக்தர்கள் பரவசம்; ரெங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்!

  • 2 years ago
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கானோர் ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

Recommended