நெல்லை சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம்; வீடியோ!

  • 2 years ago
நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தேரோட்டம் இரண்டாண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சியாக நடைபெற்றது. முருக பெருமான் செப்பு கடையத்தில் கோவிலிலிருந்து திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் தொடர்ந்து தேருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தேரை 4 ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர்.

Recommended