தேர்தல் முறைப்படி நடக்கவில்லை - தலைவர் பதவி பெற்றும் எம்.எல்.ஏ மனு!

  • 2 years ago
வெள்ளலூர் தலைவர் துணைத்தலைவர் பதிவி- அதிமுக வெற்றி பெற்றாலும் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என்று அதிமுக எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Recommended