ஊராட்சி தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட வீடியோ

  • 4 years ago
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் பதவிகள் கிராம மக்களால் ஏலம் விடப்பட்டதாக வீடியோ பரவியதையடுத்து, அதுகுறித்து விசாரிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Recommended