ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீஸ் வழங்கிய ட்ரெயினிங்!

  • 2 years ago
உளுந்தூர்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டும் ஓட்டுனர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.*

Recommended