அப்பா - மகள் பாசம்; கண்ணீருடன் மன்றாடிய பெண்; மனமிறங்கிய போலீஸ்!

  • 2 years ago
சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினத்தை சேர்ந்த சுமதி என்ற பெண் தனது தந்தையின் வாகனத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு உறவினர் ஒருவர் எடுத்துச் சென்றபோது விபத்து நடந்துள்ளது. அந்த சம்பவத்தில் சாராய வழக்கில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று வாகனம் ஏலத்திற்கு வந்த சுமதி அங்கிருந்தவர்களிடம் தனது தந்தை 2020 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அவரது நினைவாக உள்ளது இந்த வாகனம் மட்டும் தான், என்னை உங்களது தங்கையாக நினைத்து விட்டுக் கொடுங்கள் என கண்ணீருடன் மன்றாடினார்.

Recommended