“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா?” - நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள்

  • 4 years ago
#KannadasanMemoirs “என்னோட 24 வயசுலேயே அப்பா இறந்துட்டதால, அப்போ அவரோட புகழும் அருமையும் முழுசா தெரியலை. இப்போ அதெல்லாம் தெரிஞ்சு தினமும் பெருமைப்பட்டாலும் அப்பா உடன் இல்லை"... நெகிழ்ச்சியாகப் பேசுகிறார், பிரபல சமையல் கலைஞர் ரேவதி சண்முகம். இவர், கவிஞர் கண்ணதாசனின் மகள்.

Recommended