கைதி டூ விவசாயி; இப்படியும் ஒரு சிறைச்சாலை; அசர வைக்கும் வீடியோ!
  • 2 years ago
புதுச்சேரி சிறைச்சாலையில் உள்ள தண்டனை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைச்சாலைக்குள் இரண்டரை ஏக்கரில் கைதிகளின் உழைப்பால் உருவான ஒருங்கிணைந்த விவசாய பண்ணையை சிறைத்துறை ஐஜி, மற்றும் அரசுகொறடா ஆறுமுகம் எம்எல்ஏ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
Recommended